யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
Wednesday, July 1st, 2015
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இன்று(28) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
யாழ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆயருடன் சமகால அரசியல் மற்றும் சமுக பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்
இந்த சந்திப்பபில் வடக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராஜா முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட்ட குழுவினரும் உடனிருந்தனர்
Related posts:
தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு...
வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்த...
பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - சுகாதாரம் தொடர்பாக அதீத கரிசனை!
|
|
|
யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்: உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறையுடன் ...
வடக்கின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!
தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை தீரா பிரச்சனையாக கொண்டு செல்லும் அரசியல்வாதி நான் அல்ல – தீர்வுகாண வ...


