தீயிட்டு எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!
Tuesday, February 11th, 2025
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வன்முறை குழு ஒன்று தீயிட்டு எரித்துள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட் மோட்டார் சைக்கிளை, வீட்டுக்கு வருகை வன்முறை கும்பல் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பிரதமர் ரணிலின் உத்தரவு!
மலையக மேம்பாட்டுக்காக தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் - அமெரிக்க தூதுவர் உறுதிளிப்பு!
கொழும்பு துறைமுக நகரம் நிச்சயம் அந்த செயன்முறையை துரிதப்படுத்தும் - பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்...
|
|
|


