வத்தளையில் பாரிய தீ விபத்து!
வத்தளை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 6 தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.![]()
Related posts:
இது மக்களின் தவறல்ல : அதிகரித்த மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு!
கல்வியில் மறுசீரமைப்பு மிகவும் அவசியம் - ஒத்துழைக்குமாறு பொதுநலவாய அமைப்பிடம் கோரும் ரணில்!
மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண் – கை முறிந்த நிலையில் யா...
|
|
|


