எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Thursday, October 31st, 2024
எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதனையும் பெற்று தந்துவிடாது இதுவே நாம் கண்ட அனுபவம் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எனவே ஆக்க பூர்வமான அரசியல் வளிமுறைகளை கொண்ட ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்தினால் நம்பிக்கை தரும் சுபிட்சமாக ஓர் வாக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காடியுள்ளார்.
மணியம்தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டம் , வளமையான கருத்துக்கள் நீங்களே ஒன்றை தயாரியுங்கள்
Related posts:
இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்...
இந்துப் பேருலகிற்கு பெரும் இழப்பு - அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பராமரிப்பு நிலைமைகள் தொடர்...
|
|
|


