கண்டாவளையில் ஈ.பி.டி.பியின் தேர்தல் அலுவலகம் – திறந்து வைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 17th, 2024

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகம் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

எதிர்வரும் கார்த்திகை மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டே குறித்த அலுவலகம் கண்டாவளை நகரின் மத்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் இணைப்பாளரும் வேட்பாளருமான வை. தவநாதன்   கண்டாவளை பிரதேச செயற்பட்டாளர் கமலன் மற்றும் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்ிபடத்தக்கது

000

Related posts:

இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்...
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்...

கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் - புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சா...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - எல்லை தாண்டும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிக்க...