அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபா – அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, October 15th, 2024
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
000
Related posts:
இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த புதிய செயலி !
திருமணமாகாத இளைஞர், யுவதிகளுக்கு அதிர்ஷ்டம்!
நிலவும் சீரற்ற காலநிலை - ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிப்பு அனர்த்த என...
|
|
|


