விரைவில் பாலின் விலை அதிகரிக்கும் – அரசிடம் விடுக்கப்பட்டது அவசர கோரிக்கை!
Tuesday, October 8th, 2024
உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த அரசாங்கம் பாலின் விலையைக் குறைத்தமை காரணமாக பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் உள்ளூர் உற்பத்தி பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
மிக விரைவில் பசும்பாலின் விலை அதிரிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றும் நாமல் கருணாரத்தின தெரிவித்துள்ளார்
00
Related posts:
நெடுந்தீவு பிரதேச ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் யாழ்.மாவாட்ட நிர்வாக செயலாளர்கள்...
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சைகள் திணைக்களம்!
20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் - அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்ப...
|
|
|


