மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து!
Thursday, October 3rd, 2024
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலை மாணவர்கள் மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை!
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 721 பேருக்கு கொவிட் தொற்று!
கால்நடைளால் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்க விவசாயிகள் கால்நடை உரிமையாளர்கள் இடையே முன்னேற்பாடுகள் ஏ...
|
|
|


