சாவற்கட்டு பிரதேச மக்கள் கோரிக்கை – அமைச்சர் டக்ளஸ் நேரில் விஜயம்!
Wednesday, September 11th, 2024
மக்கள் சரியான திசையில் அணிதிரள்வார்களாயின், மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்குமான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தன்னுடையது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் எதிர்காலத்தினை சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
சாவற்கட்டு பிரதேச மக்களின் கோரிக்கையை அடுத்து அங்கு விஐயம் செய்த அமைச்சர் அவர்கள் எதிர்தோக்கும் பிரச்சினை குறித்து கேட்டறிந்து கரோத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
00
Related posts:
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...
தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்...
சுயலாப கூக்குரல்கள் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். - அமைச்சர் டக்ள...
|
|
|


