தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத மிருசுவில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!
Tuesday, August 20th, 2024
யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கையில் அதிநவீன கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்!
மேலும் 60 பொலிஸாருக்கு கொரோனா தொற்று - 1,500 பொலிஸார் தனிமைப்படுத்தலில் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெர...
சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் - காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறு...
|
|
|


