வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகம் அமைச்சர் டக்ளசுடன் அவசர சந்திப்பு!
Thursday, August 1st, 2024
வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன் நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலைய புனரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து இச்சந்திப்பின்போது அமைச்சரின் கவனத்துக்கு குறித்த நிர்வாகத்தினர் கொண்டுவந்திருந்தனர்.
கோரிக்கைகள் குதித்து அவதானம் கொண்ட அமைச்சர் அவற்றை முன்னெடுப்பதத்கான ஆலோசனைகளை நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (01.08.2024)அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.வசந்தபுரம் பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்த...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்கள் குழம்ப தேவையில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


