நாட்டை விட்டு வெளியேறிய 702 விசேட வைத்தியர்கள் – சுகாதார அமைச்சு தகவல்!
Wednesday, July 31st, 2024
நாட்டில் 702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களுக்கு பதிலாக சிரேஷ்ட நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிலிருந்து வெளியேறிய விசேட வைத்தியர்களின் வெற்றிடம் காரணமாக பல வைத்தியசாலைகளின் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது
000
Related posts:
இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி - வட பகுதியை தாக்கும் அபாயம்!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை!
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சர் சுசில் பிர...
|
|
|


