தோழர் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்திய அமைச்சர் டக்ளஸ்!

Saturday, July 27th, 2024

உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத, ஆழத்தடம் பதித்த தோழர் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் திருவுருவ படத்திற்கு  மலர்மாலை அணிவித்து தனது அஞ்சலி மரியாதை செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்னாரது இளப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106