அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டம்!
Friday, July 26th, 2024
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடந்த 14-06-2024 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின் இதுவரை நாட்கள் முன்னேடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலமையில் விசேட மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் திணைக்களகங்களின் பணிப்பாளர்கள் , துறைசார் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106