சுண்ணக்கல் அகழ்வு விவகாரம் – சிறீதரனால் குற்றம் சாட்டப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நேரடி விஜயம்!

Wednesday, July 3rd, 2024


……..
சட்டவிரோதமான முறையில் 2 முதல் 3 மீற்றருக்கு மேல் ஆழமாக சுண்ணக்கல் அகழப்பட்டு யாழ் மாவட்டத்தில் இருந்து அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதாக கடந்த 30.05.2024 ஆம் திகதியன்று நடைபெற்ற யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் சிறீதரனால் குற்றம் சாட்டப்பட்டு சுட்டிக்காட்டப்பட்ட இடங்களுக்கு இன்றையதினம் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான  டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு பகுதிகளில் அகழ்வுப் பணி ஈடுபடும் தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106