30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
Friday, June 28th, 2024
30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (27) கைது செய்துள்ளனர்.
இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேகநபர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வாகனங்களை பதிவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை கண்டறிய அரசாங்க கணக்குக் குழுவினால் உப குழு நிய...
இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின – புதிய அமை...
கலால் திணைக்களத்தின் வருமானம் 12.2% குறைந்துள்ளது - கலால் திணைக்களத்தின் தெரிவிப்பு!
|
|
|


