அமெரிக்காவின் சிறப்பு அங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் வரை படுகாயம் என தகவல்!
Saturday, June 22nd, 2024
அமெரிக்காவின் ஆர்கான்சஸ் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்கான்சஸ் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 2 காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிபடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106