சீரற்ற காலநிலை – நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் – சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Wednesday, June 5th, 2024
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக வாந்தி, அஜீரணம், காய்ச்சலுடன் கூடிய வயிற்று வலி போன்றவை காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மனித செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் முறைமை உருவாக்கப்படும் - பிரதமர்
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : யாழ்ப்பாணத்தில் நேற்று பதிவு இல்ல!
குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள் – இன்றுமுதல் சதொச விற்பனையகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் ...
|
|
|


