அசாதாரண நிலை – கடற்றொழில் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்வு!

Thursday, May 23rd, 2024


நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையை அடுத்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் வடக்கு கிழக்கின் கடற்றொழில் துறைசார் அதிகரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ் நிலை ஊடாக மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ள அமைச்சர் பாதிப்புகள் ஏற்படுமிடத்து துரித   நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏது நிலைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106