நெடுந்தீவு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடம் கலந்துரையாடல்!

Tuesday, April 9th, 2024


நெடுந்தீவை சேர்ந்த கடற்றொழில் சங்கம், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், அரச கட்டமைப்புக்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

நெடுந்தீவு பிரதேச சபைக்கு சொந்தமான அரச விடுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், நெடுந்தீவை சேர்ந்த மக்களில்  தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. – 09.10.2024

Related posts:


கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவான...
கொள்கை வேறு, கோட்டை வேறு, ஆனாலும் அஞ்சலிகள் – சம்பந்தனின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த அமைச்சர் ...