நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் – இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, April 9th, 2024

குறித்து ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நெடுந்தீவு பிரதேசத்தில் இவ்வாண்டு (2024) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவிற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

நெடுந்தீவில் அபிவிருத்திக்காக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவின் பிரதேச அமைப்புக்களின் சுமார் 19 திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் த...
தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் ...
"மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்" - ஜனாதிபதியிடம் வலியுறுத்...

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிலையான வருமானமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - டக்ள...
போதையூட்டும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் - தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் பேச்சுவார்த்தை - அமைச்சர் ட...