இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் ஈழ வேந்தனுக்கு புகழாரம்!!
Thursday, April 4th, 2024
வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கலாம்,..ஆனாலும் சூரியன் ஒன்றுதான்,அந்த சூரியன் நீங்களே,
இவ்வாறு,இன்று இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் நடந்த சமுர்த்தி உத்தியோகர்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவாவை நோக்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நன்றி தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளனர்.
தொடர்ந்தும் அவர்கள் பேசுகையில்,..
வடக்கு நோக்கிசமுத்தி திட்டத்தை கொண்டு வந்தவர் நீங்களே,..வடக்கு மக்களுக்கு சமுர்த்தியை
தந்துதவிய தந்தை நீங்களே,.. ஏழை மக்களின் இல்லங்கள் தோறும் சமுர்த்தி திட்டத்தின் மூலமும் அடுப்பெரிய வைத்த நாயகன் நீங்கள்,…எங்கள் வாழ்விடங்கள் தோறும் ஒளி கொடுத்த சூரியன் நீங்கள்,…
இவ்வாறு அங்கு திரண்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்களை நோக்கி நன்றியை நினைவு படுத்தி புகழாரம் சூட்டினர்.
000
Related posts:
அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால் இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும்.
2022 பாதீட்டினூடாக எமது பகுதிகளில் பல்வகை வாழ்வாதார வசதிகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகுவதற்கான சந...
|
|
|
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்...
ஜனாதிபதி முன்னிலையில் இணக்கம் காணப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த...
ஈ.பி.டி.பியே நல்ல தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்கின்றது - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!


