ஆலோசனை கோரும் நிதியமைச்சு!
Monday, September 12th, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக ஒக்டோர் முதலாம் திகதி வரை யோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், சிவில் அமைப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடம் இருந்து யோசனைகளை பெற்றுக்கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முதலீட்டு திணைக்களம், நிதியமைச்சு கொழும்பு 1 என்ற முகவரிக்கோ அல்லது budjet2017@mo.gov.lk என்ற மின்னஞ்சலுக்கோ யோசனைகளை அனுப்பி வைக்க முடியும். அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட யோசனை நவம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

Related posts:
சுகாதார சீர்கேடுகள் காரணமாக யாழில் இரு உணவகங்கள் மூடப்பட்டன!
ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கின்றது ...
உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிய...
|
|
|


