விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Tuesday, February 27th, 2024

வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தனி நபர் அடங்கலாக 17 பேருக்கு விவசாய உபகரணங்கள்  வலி கிழக்கில் வழங்கி வைக்கப்பட்டன.

கோப்பாய் பிரதேச செயலகத்தில்  வைத்து இன்றையதினம் 50 வீத மானிய அடிப்படையில் இவ் விவசாய உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: