இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வு!
Thursday, February 22nd, 2024
இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் கலாநிதி சத்தியான்ஜல் பாண்டே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (22.02.2024) முற்பகல் மாலிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது சமகால அரசியல் போக்குகள் தொடர்பாகவும், இந்திய மீன்பிடி விவகாரங்கள் தொடர்பாக துணைத்தூதுவர் கலாநிதி சத்தியான்ஜல் பாண்டேயும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
000
Related posts:
தேசிய பாதுகாப்பிற்கும் தமிழ் மக்களது காணிகளுக்கும் என்ன சம்பந்தம் - டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும் ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா...
மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
|
|
|
கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் - அம...
நாட்டை ஆழ்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - கூட்டுப்பொறுப்போடு உழைக்க வாருங்கள் – தமிழ் நாடாளுமன்ற...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெ...


