கேரளாவில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்துக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை !
Wednesday, February 21st, 2024
இந்தியா – கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக சில விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவை தளமாக கொண்ட ஏசர் ஏசியா மற்றும் ஃபிட்ஸ் ஏர் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு தீர்வு!
அனுராதபுரம் சிறைச்சாலையில் நான் கைதிகளை அச்சுறுத்தவில்லை - அவ்வாறு நடந்துகொள்வதற்கு நான் முட்டாளில்ல...
குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைம...
|
|
|


