அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
Thursday, February 1st, 2024
!
மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயங்களில் பொதுமக்களும் சமூகரீதியில் அக்கறையோடு செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்? - நாடாளுமன்றில்...
பாடசாலைகளுக்கான வகுப்பறை கட்டிடங்கள் அமைச்சர் டக்ளஸ் திறந்து வைப்பு!
|
|
|
வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து...
நெடுந்தீவில் இரண்டு வாரங்களில் இரண்டு கோடி நஸ்டம் - இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கடற்...
வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து - ஜனாதிபதி ரணி...


