பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!
Monday, January 22nd, 2024
மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 4 பேர் உயிரிழந்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
வடக்கில் முருங்கை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு - 10 இலட்சம் கன்றுகளை விநியோக்கிறது ஹேலிஸ்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி செயற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்ச...
19 ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரண...
|
|
|


