யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழப்பு!
Friday, January 19th, 2024
யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரு சிறுமிகளை அச்சுறுத்தி அலரி விதை ஊட்டப்பட்டதா? - வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை!
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
அரகலயவின் போது கொல்லப்படவிருந்த கோட்டாபய - ஆபத்தை உணர்ந்தே வெளியேற உதவினேன் - மாலைதீவின் முன்னாள...
|
|
|


