கிராமிய பொறுளாதாரத்தை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி – கல்மடு குளத்திலும் மீன்குஞ்சிகள் விடப்பட்டன!
Wednesday, January 17th, 2024
…….
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்டு கல்மடு குளத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.
கல்மடு பகுதியில் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்காக சுமார் 800 மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் கல்மடு குளத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பயனாக இன்றையதினம் இன் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை தெளிவுபடுத்தினார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
அவல் என நினைத்து உரலை இடிக்கிறார் சுமந்திரன் - அமைச்சர் டக்ளஸ் சாட்டை!
அமரர் தவநாயகம் செலன் லெற்றீசியாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!
|
|
|
இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் ட...
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை...


