தை திருநாள் – யாழ்ப்பாணத்தில் களைகட்ட தொடங்கியது பொங்கல் வியாபாரம்!
Sunday, January 14th, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பு மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது.
யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காணமுடிந்தது.
இதேவேளை நாளைய தினம் பொங்கல் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களினால் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
லேக் ஹவுஸில் 300 பேரை சுய விருப்பில் பணி நீக்க 600 மில்லியன் அவசியம் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...
ஜனாதிபதி, பிரதமர், அல்லது நாடாளுமன்றம் பணிப்புரை விடுத்தால் மாத்திரமே யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படு...
10 அணிகள் பங்கேற்புடன் 9 ஆவது ICC மகளிர் T20 உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்!
|
|
|


