ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்!
Saturday, January 13th, 2024
தேயிலை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது, ஒரு மூடை உரம் 12,000 முதல் 14,000 ரூபாயிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தேயிலை செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காலி மாவட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையில் சில்லறைகளை வெளியிடும் புதிய ATM!
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்ப...
தோழர் திலீபனின் மாமனாரது மறைவு குறித்து அமைச்சர் டக்ளஸ் அனுதாபம்!
|
|
|


