எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டும் – துறைசார் அமைச்சு அறிவுறுத்து!
Sunday, December 24th, 2023
பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிபெட்கோ, லங்கா ஐஓசி, சினோபெக் ஃப்யூயல் ஹால் ஆகிய நிறுவனங்களுக்கும் இதே அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது
எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்பை பேணுவதற்கு செயற்பட வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!
யாழ் மாவட்ட கூட்டுறவு சபையால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை...
|
|
|


