வடக்கிற்கான அதிவேக பாதையை திருமலை வரை விஸ்தரிக்க முயற்சி!
Saturday, September 10th, 2016
வடக்கு அதிவேக பாதையை தம்புள்ளை மற்றும் ஹபரணை ஊடாக திருகோணமலை வரை விஸ்தரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டள்ளார். இதேவேளை, மூன்று அதிவேக பாதைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக ஆவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
மாதகல் கடற்பரப்பில் பொலிஸ் காவலரண் வேண்டும் - ஈ.பி.டி.பியின் வலிதென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அ...
20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை - அமைச்சர் விமல் வீ...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா - அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக...
|
|
|


