மலேசியாவிற்கான புதிய தூதுவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ?
Saturday, September 10th, 2016
கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இது குறித்த அரச சேவைகள் நாடாளுமன்ற செயற்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை மலேசியாவிற்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் அன்ஸார் அண்மையில் மலேசியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts:
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - புங்குடுதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவி...
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம் என அமைச்சர் பந்துல குணவர...
வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
|
|
|


