விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது – விவசாய அமைச்சு அறிவிப்பு!
Monday, November 6th, 2023
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக விவசாயிகளுக்கு, உரத்துக்கான கொடுப்பனவு வவுச்சர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.
அந்த முறைமையில் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்திற்கொண்டு உரத்துக்கான கொடுப்பனவுகளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வரத்து நீர் விகிதம் அதிகரிப்பு – இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும்...
சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
இன்றுமுதல் அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையும் 20 முதல் 25 வீதம் வரை குறைப்பு -- அகில இலங்கை சிறு ...
|
|
|


