பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் – இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தம்!
Monday, October 30th, 2023
நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் உள்ள அரசின் இரண்டு நெல் களஞ்சியசாலையிலிருந்து ஒரு தொகை நெல் காணாமல் போயுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
காணாமல் போயுள்ள நெல் தொகையின் பெறுமதி 650 முதல் 700 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளிநாடுகளில் பண்ணைகளில் வேலைசெய்வோர் எமது மண்ணில் அதனை மேற்கொள்வதில்லை - யாழ் மாவட்ட கால்நடை உற்பத்...
அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் இணையத்தில் - அமைச்சர் ஜனக பண்டார!
அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|


