மதுவரி அனுமதி பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை !
Sunday, October 29th, 2023
மதுவரி அனுமதி பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள 6 ஆயிரம் மதுவரி அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபில குமார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபானம் பெருகுவதை தடுப்பதே இதன் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு : ஏழு நாள் அரசு முறை துக்கம்!
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படும்!
உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - யாழ்ப்பாணம் ...
|
|
|


