நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Sunday, October 29th, 2023
நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளுக்கு பூரண பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பாடசாலைகளில் பிள்ளைகள் எதிர்பார்க்கும் அறிவை வழங்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் - பிரதமர...
ரவி செனவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி - உடனடியாக பதவி நீக்கவேண்டும் என உதய கம்மன்ப...
டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளின் பின்னால் மக்கள் அணிதிரண்டால் அனைத்தும் சாத்தியமாகும் – ஈ.பி.டி.பிய...
|
|
|
சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் யாழ்ப்பாணத்தில் வைபவ ரீதியாக முன்...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைப்பு - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவ...
பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு – ஜனவரி 4 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆ...


