கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனாக இருக்க வேண்டும் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Wednesday, October 25th, 2023
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குறிப்பாக கடற்றொழில் சார்பான புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானத்துள்ள நிலையில், குறித்த சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மததியில் ஏற்படுத்தல் மற்றும் கிடைக்கும் கடற்றொழில்சார் வெளிநாட்டு உதவிகள் சரியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
000
Related posts:
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பேன் - அல்லைப்பிட்டிஒளிவிழாவில் அமைச்சர்...
கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களா...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் எடுத்த அதிரடி...
|
|
|


