செனல் 4 ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழு!
Saturday, October 14th, 2023
செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் - வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிப்பு !
பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்ல விவசாய அமைச்சர் அனுமதி - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் 40 பேர் மாத்திரமே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்...
|
|
|


