50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Monday, September 25th, 2023
50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனவரி 20ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளில் புதிய மாணவர் அனுமதி நேர்முகப் பரீட்சை !
குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோ...
சீனாவுடனான நட்புறவுகளை உறுதியாக நிலைநிறுத்த இலங்கை விரும்புகிறது - சீன வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவி...
|
|
|


