எவன்கார்ட் நிறுவன தலைவர் நிசாங்க சேனாதிபதி கைது !
Tuesday, September 6th, 2016
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று (06) சென்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts:
போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டம்!
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு - வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி, இது...
தொடரும் கடும் வெப்ப நிலை - பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்ச...
|
|
|


