29 ஆயிரத்து 34 வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவு – வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
Sunday, August 20th, 2023
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாத்திரம் 29 ஆயிரத்து 34 வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 37 ஆயிரத்து 179 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 8 ஆயிரத்து 145 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் அவற்றை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு அதிகார சபையினால் உரிய நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நவம்பர் 28 தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் - சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் ...
60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை - உள்நா...
|
|
|


