பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
Saturday, August 19th, 2023
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, விரிவான தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கடற்படை பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய பாதுகாப்புச் சபைக்கான நவீன பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்குவதற்கான மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்...
மிக விரைவில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்- பொருளாதார நிபுணர்கள் கடும் எச்சரிக்கை!
நெடுந்தீவில் நேரகாலமின்றி நிறுத்தப்படும் மின்சாரம் - மாணவர்கள் அவதி!
|
|
|


