உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட விவகாரம்: பிரதமர் ரணில் கண்டனம்!
Tuesday, September 6th, 2016
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறித்த விடயம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கையில் முதன்முறையாகப் புதிய தொழில்நுட்பத்துடன் துறைமுக பிரவேச வீதிக் கட்டுமானம் - 2023 ஆம் ஆண்டு...
அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் - உலக நீர் தின நிகழ்...
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவத் தீர்மானம் - தேர்தல்கள் ஆணை...
|
|
|


