இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்துரையாடல்!

Friday, July 28th, 2023

இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தங்களின் பண்ணை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்துரையாடினர்.

இதன்போது, பண்ணையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், நியாயமான செயற்பாடுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தன்னுடைய பூரண ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்!... பொங்கல் வாழ்த்...
பாடசாலை சமூகம் அழைப்பு - மஹாஜனாக் கல்லூரிக்கு அமைச்சர் திடீர் விஜயம் – பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்ப...
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் - ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி - முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!