சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பரில் நடத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!
Wednesday, July 12th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வு இடம்பெறும் வரையில் தற்போதுள்ள சீர்திருத்தங்களை மாற்ற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த 4 மாதங்களில் இலஞ்சம் பெற்ற பதினொரு முக்கிய புள்ளிகள் கைது - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு !
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பி...
நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்தும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


