நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Tuesday, June 20th, 2023நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, நாளை மறுதினம் 9000 மெட்ரிக் தொன் பெட்ரோல் நாட்டை வந்தடையவுள்ளது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
5 நாள் அரச விடுமுறையில் ஜனாதிபதி!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதி!
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் ஆதரவு தொடரும் - சீன தூதுவர் அறிவிப்பு!
|
|
|


