யாழ்ப்பாணம், சாபி நகர் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!.
Tuesday, June 20th, 2023
……….
யாழ்ப்பாணம், சாபி நகர் பகுதியில் கடந்த 28 வருடங்களாக வாழ்ந்து வருகின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், காணியின் உரிமையார்களிடம் இருந்து காணியை நியாயமான விலை கொடுத்து சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடினர். – 20.06.2023
00000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106